என்னை கொடுத்து ... உன்னை பெறுவது ... காதல் .....!!! மலர் செடியில் .... இருக்கும் போதுஅழகு ... நீ என்னோடு காதலில் .... இருந்தாலே அழகு ....!!! காதல் கண்ணோடு.... விளையாடி ... காற்றோடு கலந்து மூச்சோடு முடிகிறது ...!!! |
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment