இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, மாந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர், நேற்று வியாழக்கிழமை (24) மாலை 05.30க்கு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment