தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் ஊழியர்கால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணி புரக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
அவர்கள் கோரியிருந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அதிகார சபை தீர்மானித்தப்பின் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அவர்கள் கோரியிருந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அதிகார சபை தீர்மானித்தப்பின் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
0 comments:
Post a Comment