குருணாகல் மஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில், இருவர் உயி
ரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றும் வேன்
ஒன்றும்
மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 20, 30 வயதுடைய வலஹாமுல்ல மற்றும் மஸ்பொத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், வேன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தின் பின்னர் இருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
|
About infonews1st.blogspot.com
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment