இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிப்பொருளின் விலையில் மாற்றம் இல்லை என கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான கலந்துரையாடலின் இறுதிமுடிவாக எரிப்பொருளின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் நிர்ணையிக்கப்பட்ட விலையிலேயே எரிப்பொருள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது..
0 comments:
Post a Comment