பின் காதலனை அவனது பிறப்புறுப்பை அறுத்தும், பல விரல்களை வெட்டியும், கன்னங்களை நறுக்கியும் மிக கொடூரமான முறையில் காதலனின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப்பெட்டிக்குள் பிரீசர் பகுதியில் பாதி உறுப்புகளை வைத்திருந்தார். மீதியை குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, பொலிஸாரிடம் தனது குற்றத்தை ஒப்பு கொள்ளாத ஒனிகினா அதன் பின்னர் தான் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார்.
சாத்தானின் உருவ அமைப்போடு டிமிட்ரியின் உருவ அமைப்பு ஒத்து போனதால் அதே முறையில் கொல்ல நினைத்ததாக மேற்படி அப்பெண் காரணம் கூறினார்.
இந்த கொலை பற்றி அறிந்த சில மதவாதிகள் கடந்த பௌர்ணமி அன்று டிமிட்ரி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கொலை சம்பந்தமாக தற்போது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒனிகினா உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
0 comments:
Post a Comment