அகில இலங்கை எம்.ஜி.ஆர். மன்றம் ஏற்பாடு செய்துள்ள அமரர் எம்.ஜி.ஆரின் 28
ஆவது ஆண்டு நினைவு தினம் எட்ம ண்ட் பெர்னாண்டோ தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
முபாரக் அப்துல் மஜீத் முன்னிலை யில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதோடு மர்ஹும் மசூர் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெறும்.
0 comments:
Post a Comment